Enna Naan Solven என்ன நான் சொல்வேன்

என்ன நான் சொல்வேன்
Unknown
PPT
Lyrics

Lyrics

என்ன நான் சொல்வேன் ஈடாய் என்ன செய்வேன் கிருபையே அல்லாமல் வேறு என்ன சொல்வேன் – 2 இயேசு என்னை கண்டார் தம் ஜீவனை தந்தார் இரத்தம் சிந்தி என்னை சொந்தமாக்கிக் கொண்டார் – 2 உண்மை சொல்ல போனால் கெட்ட குமாரன் நான் அப்பாவின் சிநேகம் என்னை மாற்றிவிட்டது- 2 1.வாழ்வு முற்றும் மோசம் எல்லாம் வெளி வேஷம் முற்றிலுமாய் தோஷமாயிருந்தேனே இயேசுவின் சுவிஷசம் உள்ளில் வந்த நேரம் பாவங்கள் அந்நேரம் மாறிவிட்டதே – 2 2.ஏமாற்ற வாழ்வும் மாயையான தோற்றமும் பொய்யான வார்த்தைகள் பேசி அலைந்தேன் கட்டி அணைத்தென்னை உம் பிள்ளையாய் மாற்றி மார்போடு அணைத்த உம் நேசம் பெரிதே – 2

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
747
Song ID
enna-naan-solven-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0