Enna Nadanthalum Yaar

என்ன நடந்தாலும் யார்

Lyrics

என்ன நடந்தாலும் யார் கைவிட்டாலும் உமக்கு நன்றி சொல்வேன் உமது புகழ் பாடுவேன் 1. தேடி வந்தீரே தெரிந்துக் கொண்டீரே தூய மகனாக்கினீர் – 2 துதிக்கும் மகனாக்கினீர் – இராஜா – 2 இதயம் நிறைந்த நன்றி சொல்வேன் இரவும் பகலும் புகழ் பாடுவேன் 2. ஆவியினாலே அன்பை ஊற்றி பாவங்கள் நீக்கினீரே – 2 சுவாபங்கள் மாற்றினீரே – இராஜா – 2 3. இராஜாவின் திருமுகம் காண்கின்ற நாளை எதிர்நோக்கி ஓடுகிறேன் – இயேசு – 2 நினைத்துப் பாடுகிறேன் – இராஜா

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
6495
Song ID
enna-nadanthalum-yaar
Views
0
Downloads
0