Enna Naan Solven Yesuvin Anbai என்ன நான் சொல்வேன் இயேசுவின் அன்பை

என்ன நான் சொல்வேன் இயேசுவின் அன்பை

Lyrics

என்ன நான் சொல்வேன் இயேசுவின் அன்பை ருசித்தேன் தினமும் பல சூழ்நிலையில் மாறாத அன்பு எப்படி சொல்வேன் இயேசுவின் அன்பை ருசித்தேன் தினமும் பல சூழ்நிலையில் மாறாத அன்பு 1. தள்ளாமலே என்னை தள்ளாமலே தாங்கின அன்பிதுவே-2 தாங்கின அன்பிதுவே 2. வெறுக்காமலே என்னை ஒதுக்காமலே நேசித்த அன்பிதுவே-2 நேசித்த அன்பிதுவே 3. மறக்காமலே என்னை மறுக்காமலே மன்னித்த அன்பிதுவே-2 மன்னித்த அன்பிதுவே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
2399
Song ID
enna-nan-solven
Views
11
Downloads
3
Source
Open