Enna Nirapungappa Umma என்ன நிரப்புங்கப்பா உங்க வல்லமையாலே

என்ன நிரப்புங்கப்பா உங்க வல்லமையாலே
Unknown
PPT
Lyrics

Lyrics

என்ன நிரப்புங்கப்பா உங்க வல்லமையாலே என்ன நிரப்புங்கப்பா உங்க அக்கினியாலே நிரப்பிடுங்க என்ன நிரப்பிடுங்க ஆவியினாலே நிரப்பிடுங்க நிரப்பிடுங்க என்ன நிரப்பிடுங்க உம வல்லமையாலே நிரப்பிடுங்க நிழலை தொடுவோர் சுகத்தை பேரனும் கச்சயை தொடுவோர் அற்புதம் பேரனும் பேதுரு போல் என்ன நிரப்பிடுங்க பவுலை பொல் பயன் படுத்திடுங்க காலியான பாத்திரமாக வாழ்ந்த வாழ்க்கை முடிவுக்கு வரணும் மூழ்கணக்குமே நான் மூழகனுமே ஆவியின் நதியிலே மூழ்கனுமே நிரம்பணுமே நான் நிரம்பணுமே பரிசுத்த ஆவியால் நிரம்பணுமே தெருவெல்லாம் உம அக்கினி நதியை என்னை கொண்டு பாய்ந்திட செய்யும் செய்திடுங்க ஐயா செய்திடுங்க நதியாய் பாய்ந்திட செய்திடுங்க

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
5392
Song ID
enna-nirapungappa-umma-lyrics-song-chords-ppt
Views
9
Downloads
0
Source
Open