Enna Pali Seluthuven Umakku Enna என்ன பலி செலுத்துவேன் உமக்கு

என்ன பலி செலுத்துவேன் உமக்கு
Unknown
PPT
Lyrics

Lyrics

என்ன பலி செலுத்துவேன் உமக்கு என்ன பழி செலுத்துவேன் 1. குற்ற நிவாரண பலியாக உம்மை எனக்காக தந்தீரையா அதிகாலையில் எழுந்திருந்து ஜீவபலியாக நான் மாறுவேன் 2. பாவநிவாரண பலியாக பழுதற்ற ஆடாய் நீர் மாறினீர் போகாடாய் இருந்த என்னை ஜீவ பலியாடாய் என்னை மாற்றினீர் 3. பிசைந்தென்னை மாவாக போஜனபலியாக நீர் மாற்றினீர் எனது ஜீவியத்தை மெல்லிய மாவைப் போல் நான் தருவேன் 4. பானபலியாக திராட்ச ரசமாக உமைத் தந்தீரே சுயமெல்லாம் பிழிந்தெடுத்து சுத்து ரசமாக நான் மாறுவேன்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
5374
Song ID
enna-pali-seluthuven-umakku-enna-lyrics-song-chords-ppt
Views
8
Downloads
0
Source
Open