Enna Thiyakam En Kalvari Nayaka என்ன தியாகம் என் கல்வாரி நாயகா

என்ன தியாகம் என் கல்வாரி நாயகா
Unknown
PPT
Lyrics

Lyrics

என்ன தியாகம், என், கல்வாரி நாயகா! என்னையும் உம்மைப்போல் மாற்றிடவோ! 1. விண் தூதர் போற்றிடும் உம் பிதாவையும் விட்டிறங்கி வந்தீரே! மாட்டுக் கொட்டிலோ வாஞ்சித்தீரையா! மானிடர் மேல் அன்பினால் 2. ஜெனித்த நாள் முதலாய் கல்வாரியில் ஜீவனை ஈயும் வரை பாடுகள் உம் பங்காய்க் கண்டீரையா! பாவியை மீட்பதற்காய் 3. தலையைச் சாய்த்திடவோ உமக்கு ஓர் தலமோ எங்குமில்லை உம் அடிச்சுவட்டில் நான் செல்லவோ! முன் பாதை காட்டினீரே 4. தாய் தந்தை வீடும் நாடும் இன்னும் தனக்குள்ளதெல்லாம் வெறுத்து அனுதினம் குருசை சுமப்பவரல்லோ! அப்போஸ்தலர் என்றீரே 5. பாடுகளல்லோ உம்மை மகிமையில் பூரணமாய்ச் சேர்த்ததே உம்மோடு நானும் பாடு சகிப்பேன்! என் ஜீவனையும் வைத்தே 6. இன்பம் எனக்கினியேன் என் அருமை இயேசுதான் என் பங்கல்லோ! நேசரின் பின்னே போகத்துணிந்தேன் பாசம் என்னில் வைத்ததால்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
5373
Song ID
enna-thiyakam-en-kalvari-nayaka-lyrics-song-chords-ppt
Views
8
Downloads
0
Source
Open