Enna Vanthalum என்ன வந்தாலும் இயேசு ராஜனை
என்ன வந்தாலும் இயேசு ராஜனை
Lyrics
என்ன வந்தாலும் இயேசு ராஜனை
எந்த வேளையிலும் துதித்திடுவேன் - 2
1. துன்பம் வந்தாலும் துயரம் வந்தாலும் - 2
தூயர் இயேசுவை துதித்து மகிழ்ந்திடுவேன் - 2
துதித்து மகிழ்ந்திடுவேன் - என்ன வந்தாலும்..
2. கவலை வந்தாலும் கலக்கம் வந்தாலும் - 2
நேசர் இயேசுவை துதித்து மகிழ்ந்திடுவேன் - 2
துதித்து மகிழ்ந்திடுவேன் - என்ன வந்தாலும்..
3. நிந்தை வந்தாலும் நெருக்கம் வந்தாலும் - 2
நாதர் இயேசுவை துதித்து மகிழ்ந்திடுவேன் - 2
துதித்து மகிழ்ந்திடுவேன் - என்ன வந்தாலும்..
Details
- Numeric ID
- 782
- Song ID
- enna-vanthalum-lyrics-song-chords-ppt
- Views
- 1
- Downloads
- 1