Ennaal Ontum Koodaathaiyaa என்னால் ஒன்றும் கூடாதையா

என்னால் ஒன்றும் கூடாதையா
Unknown
PPT
Lyrics

Lyrics

என்னால் ஒன்றும் கூடாதையா எல்லாம் உம்மால் கூடும் என் நினைவுகள் உம் நினைவல்ல என் சித்தங்கள் உம் சித்தமல்ல என் ராஜா நீராக வேண்டும் மனிதர்களின் பெலன் எனக்கிருந்தாலும் சுய பெலத்தை நான் சார்ந்திருந்தாலும் -2 பலத்தினால் அல்ல பராக்கிரமமும் அல்ல ஆவியினாலே எல்லாம் கூடும் -2 2.உலகத்தின் ஞானம் எனக்கிருந்தாலும் உலகத்தின் மேன்மையை சார்ந்திருந்தாலும் தெய்வீக ஞானம் நம்மை போதிக்கும் தாழ்மை உள்ளவனை உயர்த்திடுமே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7138
Song ID
ennaal-ontum-koodaathaiyaa-lyrics-song-chords-ppt
Views
8
Downloads
0
Source
Open