Ennai Aalaakki Parkkum என்னை ஆளாக்கி பார்க்கும்

என்னை ஆளாக்கி பார்க்கும்

Lyrics

என்னை ஆளாக்கி பார்க்கும் இந்த வேதம் என்னை மனிதனாக மாற்றிய இந்த வேதம் வேதம் அறிய வேதம் போதும் இதன் பாதம் – 2 இரவும் பகலும் இதனின் தியானம் இதுவே எந்தன் தேவ ஞானம் இதனால் எனக்கு கிடைத்ததிந்த கானம் – 2 தேனினும் இனிமையான வேதம் தெவிட்டாத மதுரமான வசனம் – 2 அவை ஏழு தரம் புடமிடப்பட்ட சொற்கள் ஏற்ற காலத்தில் பொன் தட்டில் வைத்த கற்கள் – 2 என் கால்களுக்கு தீபம் எந்தன் வேதம் என் பாதைக்கு வெளிச்சமான வசனம் – 2 அது வாலிபனின் வழியை சுத்தம் பண்ணும் வயோதிபரை ஞானவான் களாக்கும் – 2 அது கணுக்களையும் அணுக்களையும் பிரிக்கும் இதயத்தின் நினைவுகளை வரையறுக்கும் ஆவி ஆத்மா சரீரம் உருவாக்கும் – வேதம் இருபுறமும் கருக்குள்ள பட்டயம்

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
207
Song ID
ennai-aalaakki-parkkum-lyrics-song-chords-ppt
Views
1
Downloads
1