Ennai Aasirvadhithal என்னை ஆ…

என்னை ஆசீர்வதித்தாலொழிய

Lyrics

என்னை ஆசீர்வதித்தாலொழிய நான் உம்மை விடுவதில்லை உம் – 2 கிருபை தந்தாலொழிய நான் உம்மை விடுவதில்லை – 2 1. இரவு முழுவதும் உந்தன் பாதம் அமர்ந்து ஜெபித்திடுவேன் ஒரு முடிவு கிடைக்கும் வரைக்கும் நான் கதறி அழுதிடுவேன் – 2 ஏனோ தெரியவில்லை என் இதயமும் அழுகிறது – 2 என் தேவனே என் இயேசுவே – 2 இந்த ஒரு விசை இரங்கிடும் – 3 கிருபை தந்தாலொழிய நான் உம்மை விடுவதில்லை – 2 2. வேர்னை இரத்தமாய் மாறும் வரைக்கும் கதறி ஜெபித்திடுவேன் உம் போர்வயை என் மேல் விரிக்கும் வரைக்கும் கதறி அழுதிடுவேன் உலகமே இருண்டாலும் என் உள்ளம் இருள்வதில்லை என் தெய்வமே ஒளி தரும் தீபமே – 2 என் கண்ணீரை நினைத்தருளும் – 3 3. என் ஆவி ஆத்துமா சரீரம் அனைத்தையும் ஒருமுகப்படுத்திடுவேன் இந்த பாவி என்னையும் நல்லவனாக்கி உம் சமூகம் சேர்த்திடுமே – 2 மன்னிக்கும் மன்னவனே என் மறைபொருள் ஞானவானே – 2 என் தகப்பனே என் இயேசுவே – 2 இந்த ஏழைக்கு இரங்கிடும் – 3

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
214
Song ID
ennai-aasirvadhithal-lyrics-song-chords-ppt
Views
1
Downloads
1