Ennai Azhaitha Devan Endrum என்னை அழைத்த தேவன் என்றும்

என்னை அழைத்த தேவன் என்றும்
Unknown
PPT
Lyrics

Lyrics

என்னை அழைத்த தேவன் என்றும் உண்மையுள்ளவர் வாக்குத்தத்தம் செய்ததை நிறைவேற்றும் தேவன் அவர் இயேசு என் பக்கத்தில் நேசர் என் பக்கத்தில் நாளை குறித்த கவலை இல்லை எதை குறித்த பயமும் இல்லை-2 என்னோடிருப்பேன் என்று சொன்ன தேவன் அவர் என்னை கைவிடாமல் இம்மட்டும் காக்கும் தேவன் அவர்-2 இம்மானுவேல் என் பக்கத்தில் எபிநேசர் என் பக்கத்தில் தனிமை என் வாழ்வில் இல்லை குறைவும் என் வாழ்வில் இல்லை என்னை அழைத்த தேவன் என்றும் உண்மையுள்ளவர் வாக்குத்தத்தம் செய்ததை நிறைவேற்றும் தேவன் அவர்-2 உன்னதர் என் பக்கத்தில் உத்தமர் என் பக்கத்தில் கண்கள் கலங்குவதில்லை என் இதயம் கலங்குவதில்லை இரட்சகர் என் பக்கத்தில் கன்மலை என் பக்கத்தில் பரிசுத்தர் என் பக்கத்தில் பரிகாரி என் பக்கத்தில் துருகம் என் பக்கத்தில் கேடகம் என் பக்கத்தில் என் இயேசு என்னோடு என் நேசர் என்னோடு என்றும்-4

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
5384
Song ID
ennai-azhaitha-devan-endrum-lyrics-song-chords-ppt
Views
9
Downloads
0
Source
Open