Ennai Azhaithavar Yesu Nalla என்னை அழைத்தவர் இயேசு நல்லவர்

என்னை அழைத்தவர் இயேசு நல்லவர்
Unknown
PPT
Lyrics

Lyrics

என்னை அழைத்தவர் இயேசு நல்லவர் முன் குறித்தவர் இயேசு நல்லவர் - (2) துதிபாடுவோம் புகழ் பாடுவோம் தூயவரை நாம் கொண்டாடுவோம் -(2) 1. காணாமல் போன என்னையும் இயேசு அன்போடு தேடி வந்தார் அவர் அதிசயர் அவர் அற்புதர் அவர் என்றென்றும் மாறாதவர் 2. பாதாளம் சென்ற என்னையும் இயேசு அன்போடு தூக்கினாரே அவர் பரிகாரி அவர் பரிசுத்தர் அவர் என் வாழ்வில் ஒளியானவர் 3. மாறாத கிருபையால் என்னையும் இயேசு இம்மட்டும் நடத்தினாரே அவர் எபிநேசர் அவர் ஏல்ரோயி அவர் கிருபையால் மாறாதவர்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7140
Song ID
ennai-azhaithavar-yesu-nalla-lyrics-song-chords-ppt
Views
8
Downloads
0
Source
Open