Ennai Azhathavarae Ennai என்னை அழைத்தவரே என்னை

என்னை அழைத்தவரே என்னை

Lyrics

என்னை அழைத்தவரே என்னை தொட்டவரே நீர் இல்லாமல் நான் இல்லையே -2 நான் வாழ்ந்தது உங்க கிருபை நான் வளர்ந்ததும் உங்க கிருபை என்னை உயர்த்தி வைத்தீரே உம் கிருபையே -2 உங்க கிருபை வேண்டுமே உங்க கிருபை போதுமே உங்க கிருபை இல்லாமல் நான் ஒன்றும் இல்லையே -2 1. தன்மையில் அழுதபோது தேற்றிட யாரும் இல்ல தள்ளாடி நடந்தபோது தங்கிட யாரும் இல்ல -2 கதறி அழுத நேரத்தில் என் கண்ணீர் துடைத்த உங்க கிருப உங்க கிருப இல்லேனா நானும் இல்ல -2 2. நான் என்று சொல்ல எனக்கு ஒன்றும் இல்ல தெறமன்னு சொல்ல என்னிடம் எதுவும் இல்ல -2 தகுதி இல்லா என்னை உயர்த்தியது உங்க கிருபை உங்க கிருப இல்லனா நானும் இல்ல -2

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
1896
Song ID
ennai-azhathavarae-ennai-lyrics-song-chords-ppt
Views
1
Downloads
1