Ennai Jeevabaliyaai Song என்னை ஜீவபலியாய் ஒப்புவித்தேன்

என்னை ஜீவபலியாய் ஒப்புவித்தேன்

Lyrics

என்னை ஜீவபலியாய் ஒப்புவித்தேன் ஏற்றுக் கொள்ளும் யேசுவே அன்னை தந்தை உந்தம் சன்னதி முன்னின்று சொன்ன வாக்குத்தத்த மல்லாது இப்போது அந்தகாரத்தி னின்றும் பவப் பேய் அடிமைத் தனத்தி னின்றும் சொந்த ரத்தக் கிரயத்தால் எனைமீட்ட எந்தையே உந்தனுக்கிதோ படைக்கிறேன் ஆத்ம சரீரமதை உமக்கு ஆதீன மாக்கி வைத்தேன் பாத்ரமதாய் அதை பாவித்துக் கொள்ளக் காத்திருக்கின்றேன் கருணைசெய் தேவா நீதியி னாயுதமாய் அவயவம் நேர்ந்து விட்டேன் உமக்கு ஜோதி பரிசுத்த ராலய மாகவே சொந்தமாய்த் தந்தேன் என்றன் சரீரத்தை

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
402
Song ID
ennai-jeevabaliyaai-song-lyrics-chords-ppt-tamil-christian-keerthanai-song
Views
9
Downloads
0
Source
Open