Ennai Kaangindra Devan Neere என்னை காண்கின்ற தேவன் நீரே
என்னை காண்கின்ற தேவன் நீரே
Lyrics
என்னை காண்கின்ற தேவன் நீரே
என்னோடு பேசினீரே என்
கண்ணீரை துடைத்தீரே
உமக்கே நான் அடிமையானேன்
என் சிறுமையை பார்த்தீரே
என் தாழ்மையை நினைத்தீரே
என் உள்ளத்தை அறிந்த தெய்வம் நீரே
என்னை நீர் தேற்றினீரே
– என்னை
என் துன்பத்தின் வேளையிலே
என் குரலை கேட்டு வந்தீர்
என் இக்கட்டில் இருந்து மீட்டீரே
காருண்ய தேவன் நீரே
– என்னை
என் நெஞ்சத்தின் பாரம் மாற்றினீரே
என் இரட்சிப்பின் தேவன் நீரே
என் ஆத்ம நேசர் வந்தீரய்யா
நான் செய்த பாக்கியமே
Details
- Numeric ID
- 8178
- Song ID
- ennai-kaangindra-devan-neere-lyrics-song-chords-ppt
- Views
- 8
- Downloads
- 0
- Source
- Open