Lyrics
என்னை மகிழச்செய்தார் இயேசு
மன நிறைவுடன் ஆராதிப்பேன்
நம்மை பெருக செய்தார் இயேசு
உள்ளம் நிறைவுடன் நன்றி சொல்வேன் – 2
அகிலம் முழுதும் வார்த்தையாலே
படைத்த தெய்வம் அவரே அவரே
என்னை தமது கரத்தினாலே
வணைந்து கொண்டாரே – 2
– என்னை மகிழ
1. வானமும் பூமியும் படைத்தவர்
வாக்கு மாறாதவர் – இந்த – 2
சொன்னதை இன்றே செய்திடுவார்
சிறப்பாய் நடத்திடுவார் – 2
– என்னை மகிழ
2. வெண்கல கதவினை உடைத்தவர்
தாழ்ப்பாளை முறித்தவர்-இயேசு – 2
சாத்தானின் செயல்களை முறித்திடுவார்
விடுதலை அளித்திடுவார் – 2
Details
- Numeric ID
- 2937
- Song ID
- ennai-magizha-seidhar-yesu-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0