Ennai Manniyum Ennai Manniyum என்னை மன்னியும் என்னை மன்னியும்

என்னை மன்னியும் என்னை மன்னியும்
Unknown
Lyrics

Lyrics

என்னை மன்னியும் என்னை மன்னியும் உம் இரத்தத்தால் என்னை கழுவிடும்-2 1.தேவனே உம் கிருபையின் படி மனம் இரங்கும் என் மீறுதல்கள் நீங்கிட முற்றும் கழுவும்-2 ஈசோப்பினால் என்னை கழுவிடும் உறைந்த மழையிலும் வெண்மையாக்கும்-2-என்னை மன்னியும் 2.உம்மை விட்டா வேறு வழி எதுவும் இல்லை உம்மைப்போல் என்னை பார்த்துக்க யாரும் இல்லை-2 உம் பிள்ளை என்று சொல்ல தகுதி இல்லை ஆனாலும் தருகிறேன் என்னை முழுவதுமாய்-2-என்னை மன்னியும் 3.உம் முகத்தை நீர் மறைத்துக்கொண்டால் வாழ முடியாது உம் கரத்தால் அணைக்காவிட்டால் எங்கே போவேன்-2 நொறுங்குண்ட இருதயமாய் உம் முன்னே வந்து நிற்கின்றேன்-2-என்னை மன்னியும்

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
2934
Song ID
ennai-manniyum-ennai-manniyum-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0