Lyrics
என்னை மறவாத இயேசுவே
உங்க மாறாத நேசமே -2
கருவில் என்னை மறந்திருந்தால்
பிறக்கும் முன்பே இறந்திருப்பேன்
உறங்கும் பொழுது என்னை
உறக்கத்தில் உயிர் துறந்திருப்பேன்
துரோகி என்னை மறந்திருந்தால்
பாவியாகவே இறந்திருப்பேன் -2
கலங்கும் பொழுதும்
கதறும் பொழுதும்
நீர் என்னை மறக்க வில்லை-2
மனித அன்பு மாறும் பொழுதும்
உந்தன் அன்பு மாறவில்லை -2
உயிரின் மேலாய் அன்பு செய்தும்
துரோகம் நினைப்பது மனித அன்பு
உயிரை கொடுத்து என்னை மீட்டீர்
உம்மை போல யாருண்டு
Details
- Numeric ID
- 2936
- Song ID
- ennai-maravatha-yesuvae-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0