Ennai Matrum Karthave என்னை மாற்றும் கர்த்தாவே

என்னை மாற்றும் கர்த்தாவே
Unknown
PPT
Lyrics

Lyrics

என்னை மாற்றும் கர்த்தாவே (2) உம்மைப் போல மாறணுமே என் நினைவுகளை காண்கின்றீர் நோக்கம் நன்கு அறிகின்றீர் உம்மைப் போல மாறணுமே... உலக ஞான ஆலோசனை இருளில் நடக்கச் செய்கிறதே நித்தியத்தில் நாம் சேரும்போது எப்பக்கம் நின்றிடுவேன்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7160
Song ID
ennai-matrum-karthave-lyrics-song-chords-ppt
Views
7
Downloads
0
Source
Open