Ennai Meetka Vantheere

என்னை மீட்க வந்தீரே
Unknown
Lyrics

Lyrics

என்னை மீட்க வந்தீரே எனக்காக ஜீவன் தந்தீரே உம்மை போல தேவன் இல்லையே இரத்தம் சிந்தி மீட்டீரே பாவ பாரம் சுமந்து தீர்த்தீரே சிலுவையின் சுதந்திரம் நீரே ஓ இன்றைய நாள் ஆனந்தமே என் பாவம் போனதே ஓ இன்றைய நாள் ஆனந்தமே நீர் என்றும் என்னோடே உலகத்தை ஜெயித்தீரே ஜீவ கிரீடம் எனக்கு கொடுத்தீரே உந்தன் மகிமையில் சேர்த்துக்கொள்வீரே எக்காளம் முழங்கிட மோட்சக்கரையில் என்னை சேர்த்திட வானிலே பவனி வருவீரே ஓ என் தேவனே என் ராஜனே என்னை மீட்டு கொண்டீரே Ennai Meetka Vantheere lyrics songs, Ennai Meetka Vantheere lyrics, Ennai Meetka Vantheere Lyrics Song Chords PPT - என்னை மீட்க வந்தீரே Download all tamil Christian Songs Lyrics in .com Ennai Meetka Vantheere Enakkaaga Jeevan Thantheere Ummai Pola Devan Illaiye Iratham Sinthi Meetteere Paava Baaram Sumandhu Theertheere Siluvaiyin Suthandhiram Neere O Indraiya Naal Aanandhame En Paavam Ponadhe O Indraiya Naal Aanandhame Neer Endrum Ennoade Ulagathai Jeyitheere Jeeva Kireedam Enakku Kodutheere Unthan Magimaiyil Serthukkolveere Ekkaalam Muzhangida Motchakkaraiyil Ennai Serthida Vaanile Pavani Varuveere O En Devane En Raajane Ennai Meettu Kondeere என்னை மீட்க வந்தீரே எனக்காக ஜீவன் தந்தீரே Ennai Meetka Vantheere Enakkaaga Jeevan Thantheere உம்மை போல தேவன் இல்லையே இரத்தம் சிந்தி மீட்டீரே Ummai Pola Devan Illaiye Iratham Sinthi Meetteere பாவ பாரம் சுமந்து தீர்த்தீரே சிலுவையின் சுதந்திரம் நீரே Paava Baaram Sumandhu Theertheere Siluvaiyin Suthandhiram Neere ஓ இன்றைய நாள் ஆனந்தமே என் பாவம் போனதே O Indraiya Naal Aanandhame En Paavam Ponadhe ஓ இன்றைய நாள் ஆனந்தமே நீர் என்றும் என்னோடே O Indraiya Naal Aanandhame Neer Endrum Ennoade உலகத்தை ஜெயித்தீரே ஜீவ கிரீடம் எனக்கு கொடுத்தீரே Ulagathai Jeyitheere Jeeva Kireedam Enakku Kodutheere உந்தன் மகிமையில் சேர்த்துக்கொள்வீரே எக்காளம் முழங்கிட Unthan Magimaiyil Serthukkolveere Ekkaalam Muzhangida மோட்சக்கரையில் என்னை சேர்த்திட வானிலே பவனி வருவீரே Motchakkaraiyil Ennai Serthida Vaanile Pavani Varuveere ஓ என் தேவனே என் ராஜனே O En Devane En Raajane என்னை மீட்டு கொண்டீரே Ennai Meettu Kondeere என்னை மீட்க வந்தீரே எனக்காக ஜீவன் தந்தீரே You came to redeem me You gave Your life for me உம்மை போல தேவன் இல்லையே இரத்தம் சிந்தி மீட்டீரே There is no God like You You redeemed me by shedding blood பாவ பாரம் சுமந்து தீர்த்தீரே சிலுவையின் சுதந்திரம் நீரே You bore and took away the burden of sin You are the freedom of the cross ஓ இன்றைய நாள் ஆனந்தமே என் பாவம் போனதே Oh, what a joyful day this is My sin is gone ஓ இன்றைய நாள் ஆனந்தமே நீர் என்றும் என்னோடே Oh, what a joyful day this is You are with me forever உலகத்தை ஜெயித்தீரே ஜீவ கிரீடம் எனக்கு கொடுத்தீரே You overcame the world You gave me the crown of life உந்தன் மகிமையில் சேர்த்துக்கொள்வீரே எக்காளம் முழங்கிட You will receive me into Your glory When the trumpet sounds மோட்சக்கரையில் என்னை சேர்த்திட வானிலே பவனி வருவீரே You will bring me to the shore of heaven You will come in procession in the sky ஓ என் தேவனே என் ராஜனே Oh my God My King என்னை மீட்டு கொண்டீரே You have redeemed me

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
0
Song ID
ennai-meetka-vantheere-lyrics-song-chords-ppt
Views
1
Downloads
0