Lyrics
என்னை மீட்ட இரட்சகனே
எந்நாளும் துதித்து பாடுவேனே
தாயின் கருவில் உருவாகும் முன்னே
என்னைப் பேர்சொல்லி
அழைத்த வான்மகனே முன்னே
1. கல்வாரிப் பாதையின் ஓரத்திலே
மனங்கசந்து நான் அழும் நேரத்திலே
தாங்கி நடத்திடும் என் அப்பனே -2
தயவோடு நான் உம்மை பாடுவேனே (2)
2. ஆதியும் அந்தமும் ஆனவரே
எனக்காறுதல் தேறுதல் அளிப்பவரே
அன்னை தந்தை என்னை வெறுத்தாலும்
அன்போடு நீர் என்னை நினைத்தீரே
Details
- Numeric ID
- 1329
- Song ID
- ennai-metta-ratchagan-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0