Ennai Muluvathum Arppanniththaen என்னை முழுவதும் அர்ப்பணிக்கின்றேன்

என்னை முழுவதும் அர்ப்பணிக்கின்றேன்
Unknown
PPT
Lyrics

Lyrics

என்னை முழுவதும் அர்ப்பணிக்கின்றேன் இரு கரங்கள் உயர்த்தி தாழ்த்துகிறேன் சூழ்நிலைகள் மறக்கின்றேன் தெய்வ பிரசன்னம் ஒன்றே வாஞ்சிக்கின்றேன் என் உள்ளம் ஏங்குதே உம் பிரசன்னத்தால் நிரம்பிட தலை தாழ்த்தியே தருகிறேன் என்னை நிரப்பிட வாரும் வாரும் பரிசுத்த ஆவியே வாரும் பெருங்காற்றே பெருமழையே வாரும் அக்கினியாலே என்னை அபிஷேகியும் ஜீவ தண்ணீரே என் தாகம் தீர்த்திடும் நீரோடைகள் வாஞ்சித்து மான்கள் கதறுவது போல நானும் பகலிலும் இரவினிலும் உம்மை அதிகமாய் வாஞ்சிக்கின்றேன் என்னையும் நிரப்புமே மகிமையால் மூடுமே உந்தன் பிரசன்னமே இன்றும் அதிகமாய் ஊற்றுமே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7163
Song ID
ennai-muluvathum-arppanniththaen-lyrics-song-chords-ppt
Views
8
Downloads
0
Source
Open