Ennai mun arindhavar

என்னை முன் அறிந்தவர்
Unknown
Lyrics

Lyrics

என்னை முன் அறிந்தவர் என்னை முன் குறித்தவர் பெயரைச் சொல்லி என்னை அழைத்தவர் என்னை நீதிமானாய் மாற்றிவிட்டவர் மகிமைப்படுத்தி உயர்த்தி வைத்தவர் மகிமை தேவ மகிமை வெளிப்படும் நேரம் இது மகிமை தேவ மகிமை செயல்படும் நேரம் இது நேர்வழியாய் என்னை நடத்திடுவீரே நிரந்தரமாக உடன் வருவீரே நிச்சயமாகவே நீர் என்னோடிருப்பதை உலகம் அறிந்துக்கொள்ள செய்திடுவீரே மனிதர்கள் என்னை மறந்திட்ட போது என் நினைவாக இருப்பவரே சொந்தமும் பந்தமும் ஒதுக்கின நேரத்தில் நிரந்தர சொந்தமாய் வந்தவரே என்னை முன் அறிந்தவர் என்னை முன் குறித்தவர் பெயரைச் சொல்லி என்னை அழைத்தவர் என்னை நீதிமானாய் மாற்றிவிட்டவர் மகிமைப்படுத்தி உயர்த்தி வைத்தவர் மகிமை தேவ மகிமை வெளிப்படும் நேரம் இது மகிமை தேவ மகிமை செயல்படும் நேரம் இது நேர்வழியாய் என்னை நடத்திடுவீரே நிரந்தரமாக உடன் வருவீரே நிச்சயமாகவே நீர் என்னோடிருப்பதை உலகம் அறிந்துக்கொள்ள செய்திடுவீரே மனிதர்கள் என்னை மறந்திட்ட போது என் நினைவாக இருப்பவரே சொந்தமும் பந்தமும் ஒதுக்கின நேரத்தில் நிரந்தர சொந்தமாய் வந்தவரே tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, tamil christian songs ppt,என்னை முன் அறிந்தவர், tamil christian devotional songs, Ennai mun arindhavar lyrics, Ennai mun arindhavar Song Lyrics Ennai Mun Arindhavar Ennai Mun Kuriththavar Peyarai Solli Ennai Azhaiththavar Ennai Needhimanaai Maatrivittavar Magimaipaduththi Uyarththi Vaiththavar Magimai Deva Magimai Velippadum Neram Idhu Magimai Deva Magimai Seyalpaddum Neram Idhu Nervazhiyaai Ennai Nadaththiduveere Nirantharamaaga Udan Varuveere Nichchayamaagave Neer Ennodiruppadhai Ulagam Arindhukolla Seydhiduveere Manidhargal Ennai Marandhitta Podhu En Ninaivaaga Iruppavare Sondhamum Bandhamum Odhukkina Neraththil Niranthara Sondhamaai Vandhavare Ennai Mun Arindhavar Ennai Mun Kuriththavar Peyarai Solli Ennai Azhaiththavar Ennai Needhimanaai Maatrivittavar Magimaipaduththi Uyarththi Vaiththavar Magimai Deva Magimai Velippadum Neram Idhu Magimai Deva Magimai Seyalpaddum Neram Idhu Nervazhiyaai Ennai Nadaththiduveere Nirantharamaaga Udan Varuveere Nichchayamaagave Neer Ennodiruppadhai Ulagam Arindhukolla Seydhiduveere Manidhargal Ennai Marandhitta Podhu En Ninaivaaga Iruppavare Sondhamum Bandhamum Odhukkina Neraththil Niranthara Sondhamaai Vandhavare என்னை முன் அறிந்தவர் என்னை முன் குறித்தவர் பெயரைச் சொல்லி என்னை அழைத்தவர் Ennai mun arindhavar ennai mun kuriththavar Peyarai solli ennai azhaiththavar என்னை நீதிமானாய் மாற்றிவிட்டவர் மகிமைப்படுத்தி உயர்த்தி வைத்தவர் Ennai needhimaanai maatrivittavar Magimaipaduththi uyarththi vaiththavar மகிமை தேவ மகிமை வெளிப்படும் நேரம் இது மகிமை தேவ மகிமை செயல்படும் நேரம் இது Magimai Deva magimai velippadum neram idhu Magimai Deva magimai seyalpadum neram idhu நேர்வழியாய் என்னை நடத்திடுவீரே நிரந்தரமாக உடன் வருவீரே Nervazhiyaai ennai nadaththiduveere Nirantharamaaga udan varuveere நிச்சயமாகவே நீர் என்னோடிருப்பதை உலகம் அறிந்துக்கொள்ள செய்திடுவீரே Nichchayamaagave neer ennodiruppadhai Ulagam arindhukolla seydhiduveere மனிதர்கள் என்னை மறந்திட்ட போது என் நினைவாக இருப்பவரே Manidhargal ennai marandhitta podhu En ninaivaaga iruppavare சொந்தமும் பந்தமும் ஒதுக்கின நேரத்தில் நிரந்தர சொந்தமாய் வந்தவரே Sondhamum bandhamum othukkina neraththil Niranthara sondhamaai vandhavare என்னை முன் அறிந்தவர் என்னை முன் குறித்தவர் பெயரைச் சொல்லி என்னை அழைத்தவர் Ennai mun arindhavar ennai mun kuriththavar Peyarai solli ennai azhaiththavar என்னை நீதிமானாய் மாற்றிவிட்டவர் மகிமைப்படுத்தி உயர்த்தி வைத்தவர் Ennai needhimaanai maatrivittavar Magimaipaduththi uyarththi vaiththavar மகிமை தேவ மகிமை வெளிப்படும் நேரம் இது மகிமை தேவ மகிமை செயல்படும் நேரம் இது Magimai Deva magimai velippadum neram idhu Magimai Deva magimai seyalpadum neram idhu நேர்வழியாய் என்னை நடத்திடுவீரே நிரந்தரமாக உடன் வருவீரே Nervazhiyaai ennai nadaththiduveere Nirantharamaaga udan varuveere நிச்சயமாகவே நீர் என்னோடிருப்பதை உலகம் அறிந்துக்கொள்ள செய்திடுவீரே Nichchayamaagave neer ennodiruppadhai Ulagam arindhukolla seydhiduveere மனிதர்கள் என்னை மறந்திட்ட போது என் நினைவாக இருப்பவரே Manidhargal ennai marandhitta podhu En ninaivaaga iruppavare சொந்தமும் பந்தமும் ஒதுக்கின நேரத்தில் நிரந்தர சொந்தமாய் வந்தவரே Sondhamum bandhamum othukkina neraththil Niranthara sondhamaai vandhavare என்னை முன் அறிந்தவர் என்னை முன் குறித்தவர் பெயரைச் சொல்லி என்னை அழைத்தவர் The One who knew me beforehand, the One who chose me beforehand The One who called me by name என்னை நீதிமானாய் மாற்றிவிட்டவர் மகிமைப்படுத்தி உயர்த்தி வைத்தவர் The One who made me righteous The One who glorified and exalted me மகிமை தேவ மகிமை வெளிப்படும் நேரம் இது மகிமை தேவ மகிமை செயல்படும் நேரம் இது This is the time for God's glory to be revealed This is the time for God's glory to be at work நேர்வழியாய் என்னை நடத்திடுவீரே நிரந்தரமாக உடன் வருவீரே Lead me in the right path Be with me forever நிச்சயமாகவே நீர் என்னோடிருப்பதை உலகம் அறிந்துக்கொள்ள செய்திடுவீரே Make the world know That You are surely with me மனிதர்கள் என்னை மறந்திட்ட போது என் நினைவாக இருப்பவரே When people forgot me You remembered me சொந்தமும் பந்தமும் ஒதுக்கின நேரத்தில் நிரந்தர சொந்தமாய் வந்தவரே When family and relatives rejected me You came as my everlasting companion என்னை முன் அறிந்தவர் என்னை முன் குறித்தவர் பெயரைச் சொல்லி என்னை அழைத்தவர் The One who knew me beforehand, the One who chose me beforehand The One who called me by name என்னை நீதிமானாய் மாற்றிவிட்டவர் மகிமைப்படுத்தி உயர்த்தி வைத்தவர் The One who made me righteous The One who glorified and exalted me மகிமை தேவ மகிமை வெளிப்படும் நேரம் இது மகிமை தேவ மகிமை செயல்படும் நேரம் இது This is the time for God's glory to be revealed This is the time for God's glory to be at work நேர்வழியாய் என்னை நடத்திடுவீரே நிரந்தரமாக உடன் வருவீரே Lead me in the right path Be with me forever நிச்சயமாகவே நீர் என்னோடிருப்பதை உலகம் அறிந்துக்கொள்ள செய்திடுவீரே Make the world know That You are surely with me மனிதர்கள் என்னை மறந்திட்ட போது என் நினைவாக இருப்பவரே When people forgot me You remembered me சொந்தமும் பந்தமும் ஒதுக்கின நேரத்தில் நிரந்தர சொந்தமாய் வந்தவரே When family and relatives rejected me You came as my everlasting companion

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
0
Song ID
ennai-mun-arindhavar
Views
2
Downloads
0
Source
Open