Ennai Muzhuvathum என்னை முழுவதும் தந்தேன் உம் கரத்தில்

என்னை முழுவதும் தந்தேன் உம் கரத்தில்

Lyrics

என்னை முழுவதும் தந்தேன் உம் கரத்தில் எடுத்து பயன்படுத்தும் – 2 எந்தன் இதயத்தின் வாசலை உமக்காக மட்டும் திறந்தே நான் வைத்திடனும் – 2 1. எங்கே நான் சென்றாலும் என்ன நான் செய்தாலும் உம் நாமம் உயர்ந்திடனும் – 2 உம்மை நான் உயர்த்த எனை தாழ்த்தனும் – 2 2. என்னை நீர் புதிதாக்கி என் பாவங்கள் போக்கி அபிஷேகம் செய்தவரே நான் வாழ உம் வாழ்வை தந்தவரே – 2 3. பெலவீன நேரத்தில் புது பெலன் தந்தீரே கிருபையால் தாங்கினீரே நீர் போதும் என் வாழ்வில் என் இயேசுவே – 2

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
1943
Song ID
ennai-muzhuvathum-lyrics-song-chords-ppt
Views
1
Downloads
1