Ennai Nadathi Vanthathum என்ன…

என்னை நடத்தி வந்ததும்
Unknown
PPT
Lyrics

Lyrics

என்னை நடத்தி வந்ததும் உங்க கிருபை தான் என்னை சுமந்து வந்ததும் உங்க கிருபை தான் நல்லவரே வல்லவரே-(2) நல்லவரே வல்லவரே கிருபையுள்ளவரே என்னை நடத்தி நடத்தி தினம் சுமந்து சுமந்து நல்லவரே வல்லவரே கிருபையுள்ளவரே நான் நடந்த பாதைதனை அறிந்தவர் நீரே என்னையும் இதுவரைக்கும் நடத்தி வந்தீரே உங்க கிருபை எனக்கு போதும் உங்க தயவு எனக்கு போதும் -2 நல்லவரே வல்லவரே கிருபையுள்ளவரே நான் விழுந்த காலங்களை அறிந்தவர் நீரே தள்ளாடி நடந்த என்னை தூக்கி சுமந்தீரே நான் அழுத நேரங்களை அறிந்தவர் நீரே என்னுடைய கண்ணீரையெல்லாம் கணக்கில் வைத்தீரே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
488
Song ID
ennai-nadathi-vanthathum-unga-kirubaithaan-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0