Ennai Nadathidum Deva என்னை ந…

என்னை நடத்திடும் தேவா
Unknown
Lyrics

Lyrics

என்னை நடத்திடும் தேவா ஒவ்வொரு நாளும் உம் கரத்தால்-2 1. சிறகு உடைந்த பறவை போல் தள்ளாடி தடுமாறி நடக்கின்றேன்-2 தாங்குமையா உம் வல்லமையால் தாங்குமையா உம் கிருபையால்-2-என்னை 2. உம்மை பிரிந்து நான் எங்கே போவேன் நித்திய ஜீவன் அளிப்பவரே-2 ஜீவனுள்ள வார்த்தைகள் உம்மிடம் தானுண்டு-2-என்னை 3. உம்மை பிரிக்கும் பாவங்களை மேற்கொள்ள தேவா பெலன் தாருமே-2 போராட்டமான உலகினிலே போராடி ஜெயம் பெற-2-என்னை

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
4748
Song ID
ennai-nadathidum-deva-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0