Ennai Ninaiththavarae En Vaal என்னை நினைத்தவரே

என்னை நினைத்தவரே
Unknown
PPT
Lyrics

Lyrics

என்னை நினைத்தவரே என் வாழ்வில் வந்தவரே - (2) ஆராதனை ஆராதனை (4) 1. தனிமையில் நானிருந்தேன் துணையாக நீர் வந்தீர் -2 தனிமையை மாற்றி அன்பு வைத்தீரே நீர் என்னை அணைத்துக் கொண்டீர் (2) 2.தாயின் கருவினிலே நீர் என்னை நினைத்தவரே தாயினும் மேலாய் பாசம் வைத்தீரே மார்போடு அணைத்தவரே 3. தாழ்வினில் நானிருந்தேன் நீர் என்னை நினைத்தவரே குப்பையிலிந்து தூக்கி எடுத்தீர் உம்பாதம் அமரச் செய்தீர்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7142
Song ID
ennai-ninaiththavarae-en-vaal-lyrics-song-chords-ppt
Views
7
Downloads
0
Source
Open