Ennai Ninaithu Ennai Ninaithu என்னை நினைத்து என்னை நினைத்து

என்னை நினைத்து என்னை நினைத்து
PPT
Lyrics

Lyrics

என்னை நினைத்து என்னை நினைத்து உம் கிருபை தாருமே இயேசுவே இயேசுவே இயேசுவே உம் கிருபை போதுமே 1. அன்னாளின் கண்ணீரை கண்டவரே மறவாமல் சிறுமையை நினைத்தவரே பதிலாக தீர்க்கனை தந்தவரே எந்தனின் சிறுமையை நினைத்தருளும் மறவாமல் என்னை நினைத்தருளும் 2. மனிதனின் கேள்விகள் சூழும்போதும் மாராவின் வார்த்தைகள் நெருக்கும்போதும் எந்தனின் வார்த்தைகள் பதிலாகாமல் எந்தனின் வாழ்க்கையே பதிலாகட்டும் மறவாமல் என்னை நினைத்தருளும் 3. சொந்தங்கள் நிலைமாறி மறந்திட்டாலும் நண்பர்கள் நிறம்மாறி மறுத்திட்டாலும் என் இதயத்தின் ஆழங்கள் புரிந்தவரே உம்மையன்றி வேறொருவர் எனக்கில்லையே மறவாமல் என்னை நினைத்தருளும்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
5495
Song ID
ennai-ninaithu-ennai-ninaithu
Views
0
Downloads
0