Lyrics
என்னைப் பாடவைத்தார் என் இயேசு
நான் தினமும் பாடுகிறேன்
எந்தன் ஜீவனுள்ள நாள்வரையில்
என் தேவன் புகழ் பாடிடுவேன்
1. பாவக்கடல் தன்னில் நான்
வீழ்ந்து மாயும் வேளை
பாசமுடன் என்னை அவர் தேடி வந்தார்
நேசக்கரம் நீட்டி என்னை மீட்டுக் கொண்டார்
2. ஊண் உடைக்காய் இங்கே
வீண் கவலை ஏதும் கொள்ளேன்
வான் ஆகாரம் தந்து நித்தம் போஷிக்கிறார்
Details
- Numeric ID
- 7238
- Song ID
- ennai-paada-vaithar-lyrics-song-chords-ppt
- Views
- 8
- Downloads
- 0
- Source
- Open