Ennai Padaithavarea Pathukathavare …

என்னைப் படைத்தவரே பாதுகாப்பவரே
Unknown
PPT
Lyrics

Lyrics

என்னைப் படைத்தவரே பாதுகாப்பவரே உமக்கே ஆராதனை என்னை அறிந்தவரே தெரிந்து கொண்டவரே உமக்கே ஆராதனை ஆராதனை துதி ஆராதனை உமக்குத்தான் ஆராதனை-2 உமக்கே ஆராதனைக இயேசுவே உமக்கே ஆராதனை-2 1. வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரம் படைத்தவரே -2 வழுவாது காப்பவரே இயேசுவே உமக்கே ஆராதனை -2 2. பரிசுத்தரே பரிகாரியே பலியாக வந்து என்னை மீட்டவரே பாவிக்கு புகலிடமே இயேசுவே உமக்கே ஆராதனை 3. நித்தியரே நிரந்தரமே நித்திய கன்மலையானவரே நித்தமும் காப்பவரே இயேசுவே உமக்கே ஆராதனை

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7237
Song ID
ennai-padaithavarea-pathukathavare-lyrics-song-chords-ppt
Views
7
Downloads
0
Source
Open