Ennai Pelappaduththum Kiristhuvinaal என்னை பெலப்படுத்தும் கிறிஸ்துவினால்
என்னை பெலப்படுத்தும் கிறிஸ்துவினால்
Lyrics
என்னை பெலப்படுத்தும் கிறிஸ்துவினால்
எல்லாவற்றையும் செய்ய பெலனு ண்டு
என்னை திடப்படுத்து தேவனால்
எதையும் வென்றிடுவேன்
தோல்வி எனக்கில்லையே நான்
தோற்று போவதில்லையே
ஜெயம் தரும் தேவன்
வெற்றியைத் தந்திடுவார்
பிசாசை வென்றிடுவேன்
சாத்தானை ஜெயித்திடுவேன்
கர்த்தரின் நாமத்தில் ஜெயித்திடுவேன்
தோல்வியை ஜெயமாக மாற்றிடுவேன்
கிறிஸ்து எனக்கு ஜீவன்
சாவு எந்தன் ஆதாயம்
நித்திய ஜீவன் பெற்றிடுவேன்
ஜெயவேந்தனோடு வாழ்ந்திடுவேன்
மதிலைத் தாண்டிடுவேன்
எரிகோவைத் தகர்த்திடுவேன்
செங்கடல் பிளந்திடுவேன்
யோர்தானைக் கடந்திடுவேன்
Details
- Numeric ID
- 5397
- Song ID
- ennai-pelappaduththum-kiristhuvinaal-lyrics-song-chords-ppt
- Views
- 9
- Downloads
- 0
- Source
- Open