Ennai Thaalaatti Seeraatti Valarkkintavar என்னை தாலாட்டி சீராட்டி வளர்க்கின்றவர்

என்னை தாலாட்டி சீராட்டி வளர்க்கின்றவர்
Unknown
Lyrics

Lyrics

என்னை தாலாட்டி சீராட்டி வளர்க்கின்றவர் என் இதயத்தின் ஏக்கங்கள் அறிகின்றவர் – 2 என் தாய் என்னை மறந்தாலும் மறக்காதவர் என் தாயே என்னை மறந்தாலும் மறக்காதவர் என் நிழல் போல என்னோடு நடக்கின்றவர் நான் அழும்போது என்னோடு அழுகின்றவர் என் ரணமான மனதிற்கு மருந்தனவர் – 2 என் உயிரோடு உறவாடும் துணையானவர் – 2 இந்த கசப்பான உலகத்தில் இனிப்பானவர் – 2 கண்ணின்மணிப்போல் என்னை பாதுகாக்கின்றவர் அன்பு என்றால் என்ன என்று சொல்லி தந்தவர் – இயேசு – 2 எனை மேல் ஜாதி கீழ் ஜாதி என்று பிரிக்கத்தவர் – 2 தம்மிடம் வரும் எல்லோரையும் ஏற்று கொள்பவர் – 2

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
2925
Song ID
ennai-thaalaatti-seeraatti-valarkkintavar-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0