Ennai Thallaadhavarae என்னை தள்ளாதவரே

என்னை தள்ளாதவரே
Unknown
PPT
Lyrics

Lyrics

என்னை தள்ளாதவரே விட்டு விலகாதவரே என் கால்கள் தளர்ந்தபோதும் என்ன தூக்கி சுமந்தவரே நீரே போதுமே என்றென்றும் போதுமே 1. துரோகங்கள் சூழ்ந்தபோதும் வெள்ளங்கள் புரண்டபோதும் ஆழமான உளையிலே அமிழ்ந்திடாமல் காத்துக்கொண்டீர் மறவாமலே விலகாமலே மாறாத வார்த்தையாலே வாழ வைத்தீரே 2. நிந்தையால் எந்தன் உள்ளம் பரிதபிக்க ஒருவரும் இல்லை நிந்தித்தோர் நடுவினிலே நன்மை யாவும் சூழ வைத்தீர்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
489
Song ID
ennai-thallaadhavarae-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0