Ennai Thedi Vandha Maa Naesarae என்னை தேடிவந்த மாநேசரே

என்னை தேடிவந்த மாநேசரே
Unknown
Lyrics

Lyrics

என்னை தேடி வந்த மாநேசரே எல்ரோயி என்னை காண்பவரே-2 உம்மை துதிப்பேன் உம்மை புகழ்வேன் உம்மை பாடி மகிழ்ந்திடுவேன் -2 -என்னை தேடி மாறாத அன்பாலே – என்னை நீர் இழுத்துக்கொண்டீர் -2 தூரம் போன சோரப்பிள்ளை-என்று என்னை நீர் தள்ளவில்லை-2 -உம்மை துதிப்பேன் என்னையும் கண்ணோக்கி-என் எளிமையில் உயர்த்தினீரே-2 உந்தன் கண்களில் தயவு கிடைக்க என்னில் நீர் என்ன கண்டீர்-2 -உம்மை துதிப்பேன்

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
2924
Song ID
ennai-thedi-vandha-maa-naesarae-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0