Ennai Um Kaikalil என்னை உம் கைகளில் படைக்கிறேன்

என்னை உம் கைகளில் படைக்கிறேன்
Unknown
Lyrics

Lyrics

என்னை உம் கைகளில் படைக்கிறேன் பயன்படுத்தும் இயேசையா இனி நான் அல்ல கிறிஸ்துவே ஆளுகை செய்திடுமே-2 உம் சத்தம் கேட்கனும் உம் சித்தம் செய்யனும் உதவிடுமே இயேசையா உம் நாமம் உயர்த்தனும் உம்மையே துதிக்கனும் உதவிடுமே இயேசையா-என்னை உம் 1.மனம் மாறனும் குணம் மாறனும் உதவிடுமே இயேசையா நீர் பெறுகனும் நான் சிறுகனும் உதவிடுமே இயேசையா-2-உம் சத்தம் 2 சிலுவை சுமக்கனும் என் சுயம் மடியனும் உதவிடுமே இயேசையா உம்மை அறியனும் இன்னும் அறியனும் உதவிடுமே இயேசையா-2-உம் சத்தம்

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
690
Song ID
ennai-um-kaikalil-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0