Ennai Ummidam Thanthu என்னை உம்மிடம் தந்து விட்டேன்

என்னை உம்மிடம் தந்து விட்டேன்
Unknown
PPT
Lyrics

Lyrics

என்னை உம்மிடம் தந்து விட்டேன் என்னை உமக்கே கொடுத்து விட்டேன் ஊழியம் செய்ய வந்து விட்டேன் சிலுவையை எடுத்து பின்பற்றுவேன் என்னில் நீரே எல்லாம் நீரே எனக்கெல்லாமே நீரே 1. எனது திறமைகள் எனக்காக அல்லவே எனக்குள்ள யாவுமே உமக்காக மட்டுமே 2.எனது ஆஸ்திகள் எனக்காக அல்லவே எல்லாம் போகுமே அழிந்தே போகுமே 3. எனது கனவுகள் கலைந்து போனதே எனது நினைவுகள் உம்மை மட்டும் தானே 4. எனது வாலிபம் எனக்காக அல்லவே வாழ்வேன் நான் உமக்காக மட்டுமே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7141
Song ID
ennai-ummidam-thanthu-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open