Ennai Unmaiyullavanendru Nambi songs Chor…

என்னை உண்மையுள்ளவன் என நம்பி

Lyrics

என்னை உண்மையுள்ளவன் என நம்பி இந்த ஊழியத்தை நீர் கொடுத்தீர் கவனமாய் நான் நிறைவேற்றனுமே மாம்சங்கள் சாகனுமே என் சுயம் சாகனுமே ஊழியம் செய்யனுமே சாட்சியாய் வாழனுமே தள்ளப்பட்ட கல்லாக இருந்த என் வாழ்க்கையை கோபுரமாய் மாற்றிட வந்தவரே கிருபையினாலே உயர்த்தினீரே உமக்காய் ஓடிட பெலன் தாருமே எதை வைத்து எனை நீர் இவ்வளவாய் நம்பினீர் கனமான ஊழியத்தை கொடுத்தவரே பரிசுத்த ஆவியால் நிரப்பிடுமே வைராக்கியமாய் நான் வாழ்ந்திடவே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
618
Song ID
ennai-unmaiyullavanendru-nambi-song-lyrics-chords-ppt-ben-samuel-tamil-christian-song
Views
14
Downloads
4
Source
Open