Ennai Vaazha Vaithathum என்னை வாழ வைத்ததும்

என்னை வாழ வைத்ததும்
Unknown
Lyrics

Lyrics

என்னை வாழ வைத்ததும் உம் கிருபைதான் என்னை உயர்த்தி வைத்ததும் உம் கிருபைதான் நான் ஜீவனோடு இருப்பதும் உம் கிருபைதானே-2 கிருபையே கிருபையே மாறாத கிருபையே-2-என்னை வாழ 1.சேற்றில் விழுந்த என்னை நீர் தூக்கி எடுத்தீரே உம் அன்பால் கழுவினீரே-2 யாரும் கானாத என்னை நீர் கண்டீரே-2 உம் அன்பை என்ன சொல்லுவேன் என் இயேசுவே உம் அன்பை உயர்த்திடுவேன் 2.வெறுக்கப்பட்ட என்னை நீர் வெறுக்காமலே உம் கரத்தால் அணைத்தீரே-2 தள்ளப்பட்ட என்னை நீர் தள்ளாமலே உம் நேசத்தால் நேசீத்தீரே-2 தாய்போல தேற்றினீர் தந்தைப்போல சுமந்தீரே-2 உம் மார்பில் சாய வேண்டுமே என் இயேசுவே உம்மோடு சேர வேண்டுமே-என்னை வாழ

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
2932
Song ID
ennai-vaazha-vaithathum-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0