Ennai Verumai Akkineni Song என்னை வெறுமையாக்கினேன்

என்னை வெறுமையாக்கினேன்

Lyrics

என்னை வெறுமையாக்கினேன் உம்மை மகிமைப்படுத்தினேன் நான் யார் நான் யார் ஒரு மனிதன் தானே நான் யார் நான் யார் வெறும் களிமண் தானே நான் யார் நான் யார் ஒரு மனுஷி தானே நான் யார் நான் யார் வெறும் தூசி தானே இல்லை இல்லை நான் ஒன்றும் இல்லை உந்தன் கையில் நான் சிறுபிள்ளை

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
1314
Song ID
ennai-verumai-akkineni
Views
8
Downloads
0
Source
Open