Ennai Visarippar Ennai என்னை விசாரிப்பார் என்னை போஷிப்பார்
என்னை விசாரிப்பார் என்னை போஷிப்பார்
Unknown
Lyrics
Lyrics
என்னை விசாரிப்பார் என்னை போஷிப்பார்
எந்தன் தேவைகள் எல்லாம் சந்திப்பார்
துன்ப நாளில் கைவிடாமல்
தம் சிறகின் நிழலில் மறைப்பார்
நம்புவதற்கு எனக்கொன்றும்
சர்வ வல்லவர் என் கூட இருப்பார்
தளராமல் வாழ்க்கையிலே
பயணம் செய்வேன் நம்பிக்கையோடு
பொல்லாப்புகள் நேரிடாது
வாதையோ உன்னை அணுகாது
பாதையில் தேவனுடைய தூதர்கள்
கரங்களில் தாங்குவார்
Presentation Actions
Premium PowerPoint Generation
Details
- Numeric ID
- 7164
- Song ID
- ennai-visarippar-ennai-lyrics-song-chords-ppt
- Views
- 5
- Downloads
- 0