Ennai Vittu Pogatheenga Song Lyrics என்னை விட்டு போகாதீங்க

என்னை விட்டு போகாதீங்க

Lyrics

என்னை விட்டு போகாதீங்க – இயேசப்பா என்னை விட்டு போகாதீங்க இத்தனை வருஷம் நடத்தினீங்களே என்னை இனிமேலும் நடத்துவீங்க என்னை விட்டு போகாதீங்க யாருமே எனக்கு இல்லப்பா எனக்கு துணையாக நீங்க வாங்கப்பா என்னை விட்டு போகாதீங்க ஊழிய பாதையிலே என்னை உற்சாகமாய் ஓட செய்தீங்க என்னை விட்டு போகாதீங்க இயேசப்பா

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
501
Song ID
ennai-vittu-pogatheenga-song-lyrics-k-s-wilson
Views
11
Downloads
4
Source
Open