Ennaiyae Arpanithean Yesuvae Um என்னையே அர்பணித்தேன் இயேசுவே உம்

என்னையே அர்பணித்தேன் இயேசுவே உம்
Unknown
PPT
Lyrics

Lyrics

என்னையே அர்பணித்தேன் இயேசுவே உம் சேவைக்கே ஆவி ஆத்ம சரீரத்தில் ஜெயம் தந்தாட்கொள்வீர் 1. லோக சிற்றின்பம் வேந்தனே தியாகத்தின் பாதையிலே பூலோக நேசம் வேண்டாமே போதும் உம் அன்பென்றுமே 2. பாரில் பாடுங்கள் வந்தாலும் நோய் பிணி வருத்தினாலும் வழுவாமல் தினம் சென்றிட வல்லமை ஈந்திடுவீர் 3. ஜீவ காலம் முழுவதும் தேவனின் சேவை செய்வேன் என் சித்தம் யாவும் நீக்கியே உம் சித்தம் செய்திடுவீர் 4. பூவில் உம் சுவிஷேசத்தை பூரணமாய் உரைப்பேன் கால் மிதிக்கும் இடம் தருவீரே கர்த்தர் என்னோடிருப்பீர்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
5418
Song ID
ennaiyae-arpanithean-yesuvae-um-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open