Ennaiyae Koppiduvaai Marumozhi என்னையே கூப்பிடுவாய் மறுமொழி
என்னையே கூப்பிடுவாய் மறுமொழி
Lyrics
என்னையே கூப்பிடுவாய்
மறுமொழி கொடுத்திடுவேன்
கடினமும் அறியாததும்
காரியம் அறிந்திடுவேன்
1. சகல வியாதி வேதனையும்
அகற்றி உன்னை குணப்படுத்தி
ஆரோக்கிய வாழ்வு அழித்திடுவேன்
உந்தன் பரிகாரியே
2. உந்தன் துக்கம் மாற்றிடுவேன்
கழிப்பின் தொனியும் எழும்பிடும்ஏ
துதியோலி கேட்கும் மகிச்சியும் தாங்கும்
உன்னை விடுவிப்பேன் நான்
3. மேன்மையான வாக்குத்தத்தம்
அருமையான வார்த்தைகளை
நிறைவேற்றும் தேவன் நானே அறிவாய்
உனக்கு செவிகொடுப்பேன்
4. வேத சத்தியம் அறிவதினால்
தேவா நன்மை தங்கிடுமே
சமாதானம் அருளி சௌக்கியம் அருளி
உன்னை தாங்கிடுவேன்
Details
- Numeric ID
- 5416
- Song ID
- ennaiyae-koppiduvaai-marumozhi-lyrics-song-chords-ppt
- Views
- 6
- Downloads
- 0
- Source
- Open