Ennaiyae Tharugiraen song lyrics ptt

Lyrics

என்னையே தருகிறேன்முழுமையாய் தருகிறேன் – 2 இதயம் முழுதும் உமக்குத் தந்தேன் வாழ்க்கை முழுதும் உமக்குத் தந்தேன் – 2 1. பாரங்கள் தருகிறேன் என் காயங்கள் தருகிறேன் என் ஆத்துமாவை உயிர்ப்பித்து எழும்பச் செய்யுமே என்னையே தருகிறேன் முழுமையாய் தருகிறேன் 2. எண்ணங்கள் தருகிறேன் என் விருப்பங்கள் தருகிறேன் இனி உந்தன் சித்தம் எந்தன் வாழ்வில் நிறைவேற்றுமே 3. நிந்தைகள் ஏற்கிறேன் அவமானங்கள் ஏற்கிறேன் உம் ஊழியத்தை மகிழ்ச்சியோடே நானும் தொடர்கிறேன்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
2418
Song ID
ennaiyae-tharugiraen
Views
10
Downloads
4
Source
Open