Ennaiye Koduthen Unakkaai என்னையே கொடுத்தேன் உனக்காய்

என்னையே கொடுத்தேன் உனக்காய்
Unknown
PPT
Lyrics

Lyrics

என்னையே கொடுத்தேன் உனக்காய் என் மகனே இதை அறியாயோ நித்திய ஜீவனை நீ அடைய என் ஜீவனையே கொடுத்தேன் 1. ஒர் காரண மில்லாமலே பல வாதைக்குள் ஆகினேனே உன் பாவத்தினால் தானே இப்பாடுகள் சகித்தேனே 2. ஈலோகப் பாவ மெடுத்தேன் கல்வாரி மலைதனிலே உன் பாவமதும் சுமந்தே நான் தொங்கினேன் சிலுவையிலே 3. எத்தீமைகள் ஒன்றுமே தான் என்னில் யாருமே காணலையே உன் மீறுதல் போக்கிடவே தான் பாதகன் போல் மாண்டேன் 4. நீ சேர்ந்திடுவாய் நிஜமே நித்யானந்த மோட்சமதில் நீடுழி சுகித்திடுவாய் என் மகிமை சமூகமதில்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
5419
Song ID
ennaiye-koduthen-unakkaai-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open