Ennaiyum Uma Thaatin என்னையும் உம தாட்டின் மந்தையோ

என்னையும் உம தாட்டின் மந்தையோ
Unknown
PPT
Lyrics

Lyrics

என்னையும் உம தாட்டின் மந்தையோ டேற்றுக் காத்திடும், யேசுவே. ஏற்றுக் காத்திடும் யேசுவே வாசலாகவே இருக்கிறேன், எனால் வந்தவன் மனம் நொந்திடான்,-வெகு நேசமாகவே வாழ்வான், என்ற நல் நிமலனே, எனைச் சேர்ந்திடும். – என்னையும் இயேசுவின் நாமத்தின் மேலே என்றன் எல்லா நம்பிக்கையும் வைத்தேன் அன்பாலே நேசனையுங் கூட நம்பேன் நான் இயேசு நாமத்தின் மேல முழுதுமே சார்வேன் இயேசு நான் நிற்கும் கன்மலையே மாற்ற எந்த ஆதாரமும் வெறும் மணல் தரையே-2

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
5415
Song ID
ennaiyum-uma-thaatin-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open