Ennaiyum Umathaadin Song என்னையும் உம தாட்டின் மந்தையோ

என்னையும் உம தாட்டின் மந்தையோ

Lyrics

என்னையும் உம தாட்டின் மந்தையோ டேற்றுக் காத்திடும் யேசுவே வன்னியான தோர் அலகைப் பேய் தனை வதைத்திட ஞானப் பெலத்துடன் சிறந்து இந்நிலத்தினில் வந்துதித்த நல் ஏசுவே எனைச் சேர்த்திடும் ஜயிருபது ஆட்டினில் ஒன்று அகன்றிட மனம் உகந்து கோன் அதை மெய்யதாகவே தேடுவான் என்ற மேய்ப்பரே எனைச் சேர்ந்திடும் வாசலாகவே இருக்கிறேன் எனால் வந்தவன் மனம் நொந்திடான் வெகு நேசமாகவே வாழ்வான் என்ற நல் நிமலனே எனைச் சேர்ந்திடும் நல்ல மேய்ப்பன் நான் என மொழிந்த என் நாதனே ஞான போதனே ஜீவ புல்லுள்ள ஸ்தலந் தன்னில் கொண்டெனைப் போஷித்து முசிப்பாற்றிடும் மேய்ப்பராகவே இருக்கிறீர் எந்தம் மேய்ச்சலும் நீர் தாமலோ ஞான வாய்ப்புள்ள சத்ய மறையில் மேய்ந்து நான் வளர்ந்திட அருள் புரிந்திடும்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
405
Song ID
ennaiyum-umathaadin-song-lyrics-chords-ppt-tamil-christian-keerthanai-song
Views
7
Downloads
0
Source
Open