Ennandai Vanthdaayo என்னண்டை வந்திடாயோ

என்னண்டை வந்திடாயோ
Unknown
Lyrics

Lyrics

என்னண்டை வந்திடாயோ பின்பற்றி வந்திடாயோ உன்னை நீ வெறுத்து சிலுவையை எடுத்து பின்பற்றி வந்திடாயோ – 2 1. உலகை ஆதாயம் செய்தும் ஜீவனோ நஷ்டப்பட்டால் மரணம் வரும் வேளை மறுமைக்குள் செல்கையில் என்ன லாபம் உனக்கு – 2 2. கல்வாரி காட்சி கண்டும் கல்மனம் உருகலையோ ஐங்காயங்கள் தனில் அடைக்கலம் அளித்திட அழைப்போரை பார்த்திடாயோ? – 2

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
2957
Song ID
ennandai-vanthdaayo-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0