Ennapathiilla Song Lyrics என்னை பத்தி இல்லையே

என்னை பத்தி இல்லையே

Lyrics

என்னை பத்தி இல்லையே எல்லாம் இயேசு தானே அவருக்குள் சகலமும் படைக்கப்பட்டதே காண்பதும் காணாததும் அவரின் உடைமையே அவரைக்கொண்டும் அவருக்கென்றும் உலகம் அனைத்துமே… அதிபதி அதிபதி நம் இயேசு ஒருவரே என்னை பத்தி இல்லையே எல்லாம் இயேசு தானே 1.அழைச்சது முன் குறிச்சது எந்தன் இரட்சிப்புக்கு வழி வகுத்தது மன்னிச்சது என்னை மீட்டது அவர் மகிமையில் கொண்டு சேர்த்தது 2.பொறுமையா என்னை வளர்த்தது ஒரு தீமை தொடாம தடுத்தது சோதனையில் மிக வேதனையில் அவர் ஆறுதலை தினம் கொடுத்தது 3.பத்திரமாய் பகலில் கொண்டு சென்று சுக நித்திரையை இரவில் கொண்டு வந்து உயிர் தந்து உடுத்த உடை தந்து என் ஜெபத்திற்கு நல்ல விடை தந்து

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
330
Song ID
ennapathiilla-song-lyrics-chords
Views
10
Downloads
2
Source
Open