Ennathan Aanal Ena என்னதான் ஆனாலென்ன

என்னதான் ஆனாலென்ன
Unknown
PPT
Lyrics

Lyrics

என்னதான் ஆனாலென்ன என் மீட்பர் உயிரோடுண்டு தொடர்ந்து பயணம் செய்வேன் என் துணையாளர் முன்செல்கிறார் காடு மேடு கடந்து சென்றாலும் கரம் பிடித்தென்னை நடத்துகின்றாரே ஆறுகளை நான் கடக்கும்போதும் மூழ்கி நானும் போவதில்லை அக்கினியில் நடக்கும் போதும் எரிந்து நானும் போவதில்லை மரணமே ஆனாலும் என்ன ஜீவனே ஆனாலும் என்ன பரிசுத்தரின் பின்னே செல்லுவேன் திரும்பி நானும் பார்க்கமாட்டேன் எனது ஜீவன் உமது கரத்தில் ஒருவரும் பறிப்பதில்லை கிறிஸ்து எனக்கு ஜீவன் தானே சாவு எனக்கு ஆதாயமே தேவனின் அன்பிலிருந்து பிரிப்பவர்கள் யாருமில்லை உனது பாதம் எனது தஞ்சம் எனது கோட்டை நீர்தானே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
5371
Song ID
ennathan-aanal-ena-lyrics-song-chords-ppt
Views
8
Downloads
0
Source
Open